அரியாலையில் எலும்பு கூடுகள்…!!

Read Time:1 Minute, 4 Second

1445068409_9624861_hirunews_skeletonயாழ்ப்பாணம் – அரியாலை – ஜே61 – கெலன் தோட்டம் நெடுங்குளம் – கொழும்புத்துறை பகுதியில் எலும்புகூடுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்துக்கு காவற்துறையினர் சென்று ஆய்வு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறித்த எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட பிரதேசத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனும் சென்றிருந்தார்.

குறித்த பிரதேசத்தில் பெண்களின் ஆடைகள், கைப்பை மற்றும் பாதணிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்த தகவல்களை அவர் எமக்கு வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு..!!
Next post அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஜனாதிபதி உறுதி – சம்பந்தன்…!!