விகாரைக் கிணற்றில் விழுந்த சிறுவர்..!!

Read Time:38 Second

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
மாத்தறை – உனெல்ல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் கிணற்றில் வீழ்ந்த 11 வயதான சிறுவர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெலிகம பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவர் கடந்த ஒருவார காலமாக குறித்த விகாரையில் தங்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைப்பேசியில் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த இளைஞன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்…!!
Next post திருகோணமலையில் விபத்து – 13 பேர் காயம்..!!