இளம்பெண்ணை இரக்கமின்றி தாக்கிய பா.ஜ.க தலைவர்: தீயாய் பரவும் வீடியோ…!!

Read Time:44 Second

32934f8e-d353-49a0-88a6-2800e1f96689_S_secvpfஉத்தரப்பிரதேச மாநிலத்தின் டமான் மாவட்டத்தில் பா.ஜ.க தலைவர் நவீன் படேல் ஒரு இளம்பெண்ணை இரக்கமின்றி தாக்கியதாக சொல்லப்படும் வீடியோ ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த வீடியோவில் தாக்குதலுக்கு உள்ளாகும் அந்த இளம்பெண்ணின் பெயர் தண்டல் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கற்பழித்த 4 பேர் ஜெயிலில் அடைப்பு…!!
Next post எம்.எல்.ஏ வீட்டுக்கருகில் குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு…!!