எம்.எல்.ஏ வீட்டுக்கருகில் குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு…!!

Read Time:53 Second

a4d5bd10-2413-4519-ab2f-e2fd1a24f07c_S_secvpfமணிப்பூர் மாநிலத்தின் கியம்கேய் கிராமத்தில் உள்ள எம்.எல்.ஏ.. கரம் தரம்ஜத் சிங் வீட்டின் அருகில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சியால் (MSCP) தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணை இரக்கமின்றி தாக்கிய பா.ஜ.க தலைவர்: தீயாய் பரவும் வீடியோ…!!
Next post பணிப்பெண்களை கற்பழிக்க முயன்று கைதான சவுதி இளவரசர்: அறையில் நடந்தது என்ன?…!!