விபத்தில் 6 பேர் காயம்…!!

Read Time:31 Second

1776075047accஅனுராதபுர, மெதவாச்சிய பிரதான வீதியில் நோயாளார் காவி வண்டியொன்று , லொறியொன்றுடன் மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

நோயாளார் காவி வண்டியில் சிறுமி உட்பட 6 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

அவர்கள் அனுராதபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை மாணவிக்கு பாலுறுப்பை காட்டிய கடற்படை வீரர்..!!
Next post அம்மாவைக் காணவில்லை எனத் தவித்த சிறுவனுக்கு ஆறுதலளித்த காவலர்..!!