100 வயதிலும் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வேலை செய்யும் சுறுசுறு பாட்டி…!!

Read Time:1 Minute, 12 Second

f916798b-f1e7-4ba5-bcf4-0cb70414d4ba_S_secvpfஅமெரிக்காவின் பபல்லோ நகரைச் சேர்ந்த பெலிமினா ரோட்டுண்டோ என்ற 100 வயது மூதாட்டி, வாரத்துக்கு ஆறு நாட்கள் இப்பகுதியிலுள்ள ஒரு சலவை நிலையத்தில் சுறுசுறுப்புடன் வேலை செய்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் பதினோறு மணிநேரம் உழைக்கும் பெலிமினா காலையில் எழுந்து, வெளியில் வந்து மக்களிடம் பேசுவது ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுக்கின்றது. ஆகவே, இந்தப் பணியை விட்டு ஓய்வெடுக்கவே விரும்பவில்லை என்கிறார்.

மேலும், பலர் வெகு விரைவாகவே பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். ஓய்வுபெறும் வயது குறைந்தபட்சம் எழுபத்தைந்தாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘நான் நடக்கவே முடியாமல் போனால் மட்டுமே வேலையை விடுவேன்’ என்கிறார் நம்பிக்கையான பெலிமினா பாட்டி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுக்கு வெளியே இதயம் துடிக்கும் அதிசய சிறுவன்…!!
Next post வில்லாபுரத்தில் வீட்டின் பீரோவை உடைத்து 50 பவுன் நகை–பணம் கொள்ளை…!!