மனைவின் பிறந்தநாளை சரித்திரப் புகழ் ஹாரிபாட்டர் படமாக்கிய ஆசைக் கணவன்…!!

Read Time:1 Minute, 30 Second

2b595daa-a424-46bc-8540-8a35280a661f_S_secvpfபதினெட்டு வயது முதல் ஒன்றாகவே இருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த இந்தத் தம்பதி ஹாரிபாட்டர் படங்களின் மாபெரும் ரசிகர்கள். தனது மனைவியின் 26-வது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாட விரும்பிய அவளது கணவன், வீட்டையே ஹாரிபாட்டர் படமாக்கியுள்ளார்.

ஹாரிபாட்டர் படத்தில் வரும் ரெயில் நிலைய சுவர் தொடங்கி, ஹேக்ரிட் போன்ற கேக், செடி போன்ற பொம்மை வைத்த சாக்லேட்டால் ஆன புட்டிங்(களி), பறக்கும் துடைப்பம் போன்ற சாக்லேட்கள், மந்திரக் குச்சி, ஹாரிபாட்டரைக் காணவில்லை என படத்தில் வருவது போலவே மனைவியைப் பற்றி அச்சடிக்கப்பட்ட எச்சரிக்கை செய்யும் துண்டு பிரசுரம், இப்படத்தின் முக்கியமான வாக்கியங்கள் அடங்கிய நோட்டுகள் என கலக்கலாக தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இந்த அன்புக் கணவர்.

எட்டு ஆண்டு காலமாக இணைபிரியாத இந்தத் தம்பதி, உறவின் பிணைப்பு ஆண்டுகள் கழிந்தாலும் நிலைத்து நிற்கும் என்பதை நிரூபித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்சில் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 42 பேர் பலி…!!
Next post குடியாத்தத்தில் மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுமி பலி…!!