பிரதேச செயலாளர் விபத்தில் காயம்..!!

Read Time:1 Minute, 12 Second

Getty
Getty
மஹஓயா பிரதேச செயலாளர் விஜித் கணகுல வாகன விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் அவர் பயணித்த கெப் ரக வாகனம் மஹியங்கனைப் பகுதியில் வைத்து பாதையை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பிரதேச செயலாளர் விஜித் கணகுல மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதியினால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பிரதேச செயலாளர் விஜித் கணகுல பயணித்த வாகனத்தின் சாரதி மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாராய விற்பனையில் பொலிசாரை ஏமாற்றிய பெண்: ரூ.25 லட்சம் மதிப்பலான எரிசாராயம் பறிமுதல்…!!
Next post அளுத்கமையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி..!!