சார்ஜா கடலில் மூழ்கி சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் சாவு…!!

Read Time:57 Second

81812022-28d7-4275-8c8e-44b8a2d84421_S_secvpfசார்ஜாவில் உள்ள அல் கான் கடற்கரையில் நேற்று குளித்துக் கொண்டிருந்தவர்களில் ஒரு முதியவர் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதை கண்ட சிலர் கடலோரக் காவல் படையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

இதையடுத்து, விரைந்துவந்த அவசர உதவி மருத்துவக்குழுவினர் மற்றும் கடலோரக் காவல்படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி ஒருவரை கடலில் இருந்து மீட்டனர்.

சுமார் 82 வயது மதிக்கத்தக்க சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த அந்நபரை அருகாமையில் உள்ள அல் குவைத்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றபோது, வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் கார் மோதிய விபத்தில் இந்திய மாணவர் பலி…!!
Next post கஞ்சா பதுக்கி விற்ற 2 பேர் கைது…!!