த்ரிஷா நடிக்கும் “அபியும் நானும்’

Read Time:1 Minute, 13 Second

a_227.gifபிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படம் “அபியும் நானும்’. தந்தை-மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் “மேக்-அப்’பை குறைத்துக்கொண்டு நடிக்கிறார் த்ரிஷா. இந்தப் படம் வெளிவந்தால் த்ரிஷாவின் “கனவுக் கன்னி’ இமேஜும் குறையும் என்கிறது பட யூனிட். அர்ஜுன் தயாரிப்பில் அருண்விஜய்-வந்தனா நடித்த “தவம்’ படத்தில் இடம்பெற்ற “கண்ணதாசா கண்ணதாசா…’ என்ற மெலடி பாடல் சிங்கப்பூர் வானொலியில் தொடர்ந்து “நம்பர் ஒன்’ இடத்தில் இருக்கிறது. இத்தகவலை தனது நண்பர்கள் மூலம் அறிந்த இசையமைப்பாளர் இமான் மகிழ்ச்சியில் இருக்கிறார். இனி தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் ஒரு மெலடி பாடலை இடம்பெறச் செய்யும் முடிவில் இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மதுரை அருகே அரசு பஸ்கள் மோதல்: திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் உள்பட 5 பேர் சாவு
Next post வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு வெற்றி