முதன்முதலாக மழையில் நனையும் மூன்றுமாத நாய்க்குட்டியின் ஜில் அனுபவம்: வீடியோ இணைப்பு..!!

Read Time:49 Second

imagesபதிமூன்றே வாரங்கள் ஆன ‘இங்கிலிஷ் புல் டாக்’ வகையைச் சேர்ந்த நாய்க்குட்டியான ஷெல்பி தன் மீது மழைத்துளி விழும் காரணத்தை அறியாதவளாய், அதனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் துளிகளை உற்றுநோக்கும் காட்சி அவளது உரிமையாளரால் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்டது.

மழையை விரும்பும் ஒவ்வொரு மனிதனையும் போல, ஆசையாக மழையைக் கொண்டாடும் இந்தக் குட்டி நாயின் சேட்டைகளும் நம்மை நெகிழ வைக்கின்றன.

ஷெல்பியின் குறும்பு வீடியோவைக்காண..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆண்மைத் தன்மை நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம்…!!
Next post பள்ளிக்கு பேருந்தில் செல்லக்கூட பணம் இல்லாததால் விவசாயி மகள் தற்கொலை..!!