அனுஷ்கா படத்தில் ஹன்சிகா..!!

Read Time:1 Minute, 32 Second

Anushka-Hansika-500x500ஆர்யா- அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. மரகதமணி இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்னும் பெயரில் உருவாகியுள்ளது.

தெலுங்கில் தயாராகியுள்ள இப்படத்தில் நாகார்ஜூனா கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் யாரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்கலாம் என யோசித்த போது, ஜீவாவை நடிக்க வைக்கலாம் என இயக்குனருக்கு ஆர்யா சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களை தொடர்ந்து ஹன்சிகாவும் இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் கிளைமாக்சில் இடம்பெறும் முக்கியமான காட்சியில் ஹன்சிகா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் இசை சமீபத்தில் வெளியானது. இப்படம் நவம்பர் 27-ம் திகதி திரைக்கு வர இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களிடமும் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? – ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயம்…!!
Next post தலைவலி குறைய செண்பக இலை..!!