கராபிட்டிய வைத்தியசாலை ஊழியரின் சடலம் கண்டுபிடிப்பு…!!
Read Time:36 Second
கராபிட்டிய வைத்தியசாலையின் ஊழியராக கடமையாற்றி வந்த ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலி கராபிட்டிய வீதியில் ஹிரிம்புர பிரதேசத வீதியின் அருகில் உள்ள கழிவுநீர் கானொன்றுக்குள் இருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாத்தறை வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
Average Rating