மஹியங்கனை- ரஜமஹா விகாரையில் கொள்ளை…!!

Read Time:27 Second

DSC_4765மஹியங்கனை- ரஜமஹா விகாரையின் விஹாராதிபதியின் அறைக்குள் இருந்து 860,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று பகல் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் பெறுமதிமிக்க கைக்கடிகாரமொன்றும் இதன்போது திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடமாகாணத்தில் நிரந்தர வைத்தியர் பற்றாக்குறை..!!
Next post சிறுமியைக் காணவில்லை : கொடிகாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!