பேருந்து மற்றும் ரெயில்களில் தூங்கவும் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை: இது இங்கல்ல, அமெரிக்க நகரத்தில்…!!

Read Time:1 Minute, 41 Second

aef1fd97-5190-4eca-90dd-bb890d8883e5_S_secvpfஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நகரத்தில் பேருந்து, ரெயிலில் தூங்கவும் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேக்ரமெண்டோ நகர பேருந்து மற்றும் ரெயில்களில் மக்கள் கூட்டம் குறைந்துவருவதை அடுத்து, பொதுமக்களை கவர பல்வேறு நடவடிக்கைகளை அந்நகர மாநகராட்சி எடுத்துவருகிறது. இதன் ஒருபகுதியாக பேருந்து மற்றும் ரெயில்களில் சத்தம் போடுபவர்கள், தூங்குபவர்கள், சத்தமாக பாட்டு கேட்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளை பின்பற்றாத பயணிகள் வாகனங்களில் இருந்து இறக்கிவிடப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் இடுப்புக்கு கிழ் மற்றும் மேல் பகுதியை கண்டிப்பாக மறைக்கும்படி உடை அணிந்திருக்க வேண்டும், அதேபோல் ஷு அணிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தூர்நாற்றம் கொண்ட பயணிகளுக்கு தடைவிக்க வேண்டும் என்ற கோரிகை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மேற்கூறிய விதிகள் வீடற்ற ஏழை மக்களுக்கு எதிராக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்: கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்…!!
Next post அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் ஆவிகள் மீதான நம்பிக்கை…!!