சிரிப்பதா, சிந்திப்பதா? இந்த வீடியோவைப் பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்…!!

Read Time:57 Second

4760713f-0e0c-4571-bbfe-9f074b247fd9_S_secvpfகளத்தில் ஆக்ரோஷமாக எதிரியை தூக்கி வீசும் சுமோ வீரர்கள் ஓட்டப்பந்தயத்தில் மூச்சிறைக்க ஓடினால் எப்படி இருக்கும்? இப்படி வித்தியாசமாக யோசித்த யூ-டியூப் சேனல் ஒன்று சுமோ வீரர்கள் ஓடும் வீடியோ ஒன்றை யூ-டியூபில் அப்லோடு செய்தது.

ஆனால், வழக்கம் போல இந்த வீடியோவைப் பார்த்து சிலர் சிரித்து விட்டு போனாலும், பலர் இந்த வீடியோவில் சிரிப்பதற்கு அப்படி என்ன இருக்கிறது.? குண்டாக இருப்பவர்கள் ஓடினால் குத்தமா? கொஞ்சம் சிந்தியுங்கள் மக்களே…. என்று கமெண்ட் போட, சமூக வலைதளங்களில் இந்த வீடியோ விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 85 வயதிலும் திருட்டை விடாத அமெரிக்கப் பாட்டி…!!
Next post கசந்துபோன காதலை மறக்க உதவும் கூகுள்…!!