By 4 November 2015 0 Comments

நீச்சல்குளத்தில் விழுந்த டென்னிஸ் பந்தை சர்பிங் செய்து மீட்கும் லேப்ரடார்: வீடியோ இணைப்பு…!!

d344f18a-665a-42db-9f16-5e12b459f0b2_S_secvpfலேப்ரடார் வகையைச் சேந்த இந்த நாய் நீச்சல் குளத்தில் மூழ்காமல் தனது டென்னிஸ் பந்தை பத்திரமாக காப்பாற்றிக்கொள்கின்றது.

நீச்சல்குளத்தில், புத்திசாலித்தனமாக ‘சர்பிங்’ செய்யும் நாய் அபியின் சாகசம் நிச்சயமாக நமது நாளை சிறப்பாக்கும்.

யூடிபில் வெளியான இந்த வீடியோவை பார்த்து மகிழவும்.



Post a Comment

Protected by WP Anti Spam