அமெரிக்காவில் தந்தையின் கையில் ஸ்ட்ராபெர்ரி டாட்டூ வரைந்த செல்ல மகள்…!!

Read Time:1 Minute, 13 Second

4b487121-bae5-43cc-92ef-ab65d0b87d0b_S_secvpfஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் டாட்டூ போடும் கலையில் வல்லுனரான பிராட், தனது செல்லமகள் க்ளோயியை(4) தனது கையில் ஸ்ட்ராபெர்ரி டாட்டூ போட்டுவிட அனுமதித்துள்ளார்.

முழுநேரமும் பச்சை குத்தும் கலைஞராக உள்ள பிராட்டினை பார்த்து வளர்ந்துவரும் அவரது மகள் க்ளோயி தனது தந்தைக்கு தானே டாட்டூ போட்டுவிட ஆசைப்பட்டாளாம்.

உடல் முழுவதும் பல்வேறு விதமாக பச்சை குத்திக் கொண்டுள்ள பிராட்டுக்கு, இதன் நடுவே மகள் வரைந்த இந்த ஸ்ட்ராபெர்ரி மிகவும் பிடித்துப்போய் விட்டதாம்.

முதலில் பச்சைகுத்தும் ஊசி இல்லாமல் வெறுமனே பயிற்சி எடுத்துக்கொண்ட க்ளோயி, பின்னர் பத்திரமாக அதனைக் கையில் பிடித்து தந்தைக்கு சீரான முறையில் பச்சை குத்திவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்கொரிய சாலைகளில் மழை நீரால் உயிர்பெறும் சுவரோவியங்கள்…!!
Next post ஹாலோவீன் இனிப்புகளை குழந்தைகளிடம் காசு கொடுத்து வாங்கும் பல் மருத்துவர்…!!