பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்…!!

Read Time:34 Second

80f8ae44-314f-4f6a-9c22-8d4b48eec475_S_secvpfஅம்பாறை – உஹன கொனாகொள்ள பிரதேசத்தில் ஆடை தொழிளாலர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்று கவிழ்ந்து 20 பேர் காயமடைந்துள்ளர்.

மேலும் காயமடைந்துள்ள 20 பேரும் கொனாகொள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொனாகொள்ள வைத்தியசாலையின் பேச்சாளர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் ஒருவரின் உடல் பாகங்கள் கற்பிட்டி பகுதியில் கண்டுபிடிப்பு…!!
Next post ஜனாதிபதி நாடு திரும்பினார்…!!