By 5 November 2015 0 Comments

கொண்டைபோடுவது எப்படி? என கூகுளிடம் சந்தேகம் கேட்ட ஆண்கள்…!!

dba09d47-1c59-4905-bdad-9f02ca146fec_S_secvpfஇந்த ஆண்டில் கூகுளிடம் அதிகமாக கேட்கப்பட்ட கேள்வி தலைமுடி சார்ந்தது. அதிலும், அதிகபட்சமாக ஆண்கள் தமது தலைமுடியை கொண்டைபோடுவது எப்படி? மற்றும் கொண்டைபோடும் அளவுக்கு தலைமுடியை வளர்ப்பது எப்படி? என்று கேட்டுள்ளனர்.

அதிகபட்சமாக தனது தேடுதல் பொறியிடம் கேட்கப்பட்ட கேள்விகளை கூகுள் வெளியிடுவது வழக்கம். இதில், இவ்வாண்டின் அதிகமாக தேடப்பட்ட வாசகங்களைப் பற்றி கூகுள் சமீபத்தில் வெளியிட்டது. அதிகமான கேள்விகள் ஆண்களின் முடி அழகைப் பேணுவதைப் பற்றியே கேட்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, பெண்களை விட ஆறு சதவிகிதம் அதிகமாக ஆண்கள் தமது முடியலங்காரம் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருப்பதாக தெரியவந்துள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam