By 6 November 2015 0 Comments

தலையில் தாக்கப்பட்டு பெண் பலி…!!

deathbedகொஸ்கொட பியகம பிரதேத்தில் தனது கணவனால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தடி ஒன்றின் மூலம் தலைப்பகுதியில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால் குறித்த பெண் பலியாகியுள்ளார்.

வேறொரு ஆணுடன் இருந்த கள்ளத்தொடர்பின் காரணமாக அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.



Post a Comment

Protected by WP Anti Spam