இந்தோனேஷியாவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

Read Time:57 Second

77e15130-c4e3-45a0-af4c-ffda613f1e68_S_secvpfஇந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சுமத்ராவின் தென்சிபோகா நகரத்தில் இருந்து சுமார் 107 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 75.1 கிலோமீட்டர் ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தோனேஷியாவில் இன்று காலை முதல் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட தென்சிபோகா நகரத்தை சுற்றி 2 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூடுவாஞ்சேரி அருகே கழுத்தை இறுக்கி குழந்தை கொலை..!!
Next post நம்பியூரில் இளம்பெண் கொலையில் காதலன் கைது…!!