அவுஸ்திரேலியாவில் சுமந்திரனுக்கு கடும் எதிர்ப்பு…!!

Read Time:1 Minute, 28 Second

downloadஅவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்கச் சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர், சுமந்திரனுக்கு எதிராக கோசங்களை எழுப்பி அவரை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.

இதனை அடுத்து அங்கு சற்று பதற்றமான சூழ்நிலை நிலவியதாகவும், பின்னர் காவற்துறையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் கருத்து வெளியிட்டிருந்த சுமந்திரன், அடுத்த வருடத்துக்குள் அரசியல் தீர்வு கிடைக்கும் என்றும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து நீக்குமாறு தாம் கட்சித் தலைமையிடம் கோருவதாகவும் தெரிவித்தாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முச்சக்கரவண்டியில் பயணித்த 6 வயது சிறுமி மரணம்…!!
Next post கொழும்பு கோட்டையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்…!!