எலக்ட்ரீசியன் மனைவிக்கு 6 கிலோவில் ஆண் குழந்தை: வேலூர் ஆஸ்பத்திரியில் பிறந்தது…!!

Read Time:47 Second

44f0e58d-22db-4c7b-b2fc-4fd833dfb099_S_secvpfவேலூர் சத்துவாச்சாரி பேஸ்–2 பகுதியை சேர்ந்தவர் சங்கர். (வயது 40). எலக்ட்ரீசியன்.

இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 29). இவர்களுக்கு ஏற்கனவே 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த உமா மகேஸ்வரி இன்று அதிகாலை 1.30 மணியளவில் பிரசவத்திற்காக வள்ளலாரில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்டார்.

இன்று காலை 10.05 மணிக்கு உமாமகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 6.4 கிலோ எடை உடையதாக இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வண்ணாரப்பேட்டை அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு…!!
Next post இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரியை கத்தியால் தாக்கிய பெண்: சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் (வீடியோ இணைப்பு)…!!