இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் மாணவ–மாணவிகள் ஆபாச நடனம்..!!

Read Time:1 Minute, 16 Second

0b146b35-49fc-4a4f-8b35-e48be7132077_S_secvpfஇங்கிலாந்தின் யார்க்க்ஷயரில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் நைட் கிளப் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் மாணவ– மாணவிகளுக்கு இலவசமாக மது வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆபாச நடனம் நடந்தது.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு குரோஷியாவுக்கு சுற்றுலா சென்று வர இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் மாணவ–மாணவிகள் போட்டி போட்டு ஆபாசமாக நடனம் ஆடினார்கள். சில மாணவிகள் மாணவர்களை மேடையிலேயே கட்டியணைத்தும் சிலர் ஆடைகளை அவிழ்த்தும் அரைகுறையாக நடனம் ஆடினார்கள். ஒரு மாணவி ஆடையை அவிழ்த்து அனைவர் முன்பும் பறக்க விட்டார். அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டார்.

இந்த போட்டிக்கு இங்கிலாந்தில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து மாணவ–மாணவிகள் தங்களின் செயலுக்கு மன்னிப்பு கேட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவரா? கண்டிப்பாக படியுங்கள் ..!!
Next post மர்ம விண்பொருள் தொடர்பில் தகவல் எதுவும் இல்லை…!!