மர்ம விண்பொருள் தொடர்பில் தகவல் எதுவும் இல்லை…!!

Read Time:51 Second

download (1)இலங்கையின் தென் கடற் பிராந்தியத்தில் இன்று முற்பகல் விழுமென தெரிவிக்கப்பட்ட மர்ம விண்பொருள் தொடர்பில் எவ்வித அவதானிப்பும் பதியப்படவில்லையென கோள்மண்டலம் தெரிவித்துள்ளது.

WT 1190 எப் என பெயரிடப்பட்டிருந்த குறித்த விண் பொருள் இன்று முற்பகல் 11.49 மணியளவில் , தென் கடற்பிராந்தியத்திலிருந்து 62 கடல் மைல் தொலைவில் விழுமென தெரிவிக்கப்பட்டிருந்த து.

எனினும் அத்தகைய எதுவும் குறித்த கடற்பகுதியில் விழவில்லையென சுட்டிக்காட்டப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் மாணவ–மாணவிகள் ஆபாச நடனம்..!!
Next post நீராட சென்ற பெண் முதலையின் வாயில்…!!