செல்பி குச்சிகளுக்கு மாற்றாக ஜப்பானிய விஞ்ஞானியின் வித்தியாசமான படைப்பு..!!

Read Time:1 Minute, 29 Second

85fb3b60-84ec-460e-a3b1-322e70ce1733_S_secvpfசெல்பி’ புகைப்படங்களை எளியமுறையில் எடுக்க உலகம் முழுவதும் பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் ‘செல்பி’ குச்சியை பொது இடங்களில் உபயோகிக்க சங்கடமாக இருந்தது ஒரு ஜப்பானிய விஞ்ஞானிக்கு.., பிறகென்ன, உடனடியாக ஒரு ‘செல்பி’ கையை வடிவமைத்து விட்டார்.

முதலில், தனது மனதில் இருந்த கற்பனையான எண்ணத்துக்கு வடிவம் கொடுத்த அவர், அமேசான் இணையதளத்தில், செயற்கை கைகள் இரண்டை ஆர்டர் செய்து வாங்கினார். அந்த செயற்கை கைகள் இரண்டையும் ஒவ்வொரு ‘செல்பி’ குச்சியுடன் இணைத்துவிட்டார்.

இதன் உள்ளங்கைக்குள் மொபைல் போனைப் பிடித்துக்கொள்வதற்கு ஏற்ப ஹோல்டர்களையும் பொருத்தினார். இப்போது செயற்கை ‘செல்பி’ கை ரெடி. தற்போது இந்த செயற்கை கையை உபயோகிப்பதற்காக மிக நீண்ட கைகளைக் கொண்ட சட்டையையும் தயார் செய்து தனது ‘செல்பி’ கையை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்.

இனிமேலும், இந்த இளம் ஜப்பானிய விஞ்ஞானி சங்கடமான சூழ்நிலைக்கு உள்ளாவாரா, என்ன?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியா விவகாரத்தில் பிரான்சின் தலையீட்டுக்கு பழிவாங்கவே பாரிசில் ஐ.எஸ். தாக்குதல்: புதிய தகவல்..!!
Next post முல்லைத்தீவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்)…!!