நமது குடலில் காணப்படும் அறியப்படாத நுண்ணுயிரிகள்…!!

Read Time:1 Minute, 11 Second

9d30d7a7-8033-411e-b360-4f5e26742f26_S_secvpfநமது குடலில் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. ஆனால், அவை உலகில் அறிந்த நுண்ணுயிர்களிலிருந்து, வேறுபடுகின்றன என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரில் உள்ள பியரி அண்டு மேரி க்யூரி பல்கலைக்கழகத்தின் கீழ் எண்பத்து ஆறு வகை மரபணு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சம் டி.என்.ஏ. மாதிரிகளை சேமித்து அதன் மீது ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, கண்டறியப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து அறுபது சதவிகிதமோ அல்லது அதற்கும் அதிகமான வித்தியாசத்துடனோ குடலில் காணப்படும் இந்த நுண்ணுயிரிகள் உள்ளன.

ஆராய்ச்சியின் முடிவில் இந்த வித்தியாசமான நுண்ணுயிரிகளின் தோற்றம் பற்றிய தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொழிலாளர் நலனுக்காக பத்திரிகையாளர் சந்திப்பில் தீக்குளித்த தொழிற்சங்க தலைவர்…!!
Next post தூக்கத்தை காக்க ஸ்மார்ட்போன்களில் பெட்டைம் மோட்: மருத்துவர் கோரிக்கை…!!