போதைப் பொருளை பிறப்புறுப்புக்குள் வைத்து சிறைச்சாலைக்குள் கடத்த முயன்ற பெண்…!!

Read Time:42 Second

13295kinder-prison73 வயதான இப்பெண் சிறையிலுள்ள தனது மகனுக்காக போதைப்பொருளை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார்.

இவர் பிளாஸ்டிக்கொள்கலன் ஒன்றில் அடைக்கப்பட்ட பல வகை போதைப் பொருட்களை தனது பிறப்புறுப்புக்குள் வைத்து கடத்திச் செல்ல முற்பட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தினர்.

இது தொடர்பான வழக்கில் இப்பெண்ணுக்கு 21 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திரு.வி.க. நகரில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை…!!
Next post சுவிஸ் புங்குடுதீவு மைந்தர்களின், புங். பாடசாலைக்கான உதவிகள்..!! (படங்கள் இணைப்பு)