சீனாவில் ஓடும் ரயிலில் பெண்ணை உரசிய நபர்: வெளியான வீடியோ…!!

Read Time:1 Minute, 16 Second

women_rub_002சீனாவில் ஓடும் ரயிலில் பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்குள்ளான காட்சி இணையதளம் ஒன்றில் வைரலாக பரவி வருகிறது.
வெளியான அந்த வீடியோவில், ஓடும் ரயிலில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணின் பின்னால் நின்றுகொண்டிருந்த அந்த நபர், அப்பெண்ணை உரசுவதும், தன்னுடைய ஆடைகளை சரிசெய்வதுமாக இருந்துள்ளார்.

ஆனால் அப்பெண்ணோ என்ன நடக்கிறது என்றுகூட தெரிந்துகொள்ளாமல், பேசாமல் நின்றுகொண்டிருக்கிறார்.

இந்த காட்சியை பார்த்த சகபயணி ஒருவர் அதனை வீடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவை இதுவரை 27,000 நபர்கள் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த சமூகதள பயன்பாட்டாளர் ஒருவர், சீனாவில் இதுபோன்ற ஏராளமான வீடியோக்களை நான் பார்த்துள்ளேன் என்று கருத்து பதிவுட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரக்காணம் அருகே பியூட்டி பார்லருக்கு சென்ற மணப்பெண் கடத்தல்…!!
Next post கங்கையில் குப்பை கொட்டிய 5 பெண்கள் உட்பட 9 பேர் கைது..!!