இம் மாதம் இலங்கை வரும் சமந்தா…!!

Read Time:23 Second

1501897338Untitled-1ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இம் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 21ம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இ.மி.ச கட்டிடத்தில் தீ…!!
Next post காரணங்களின்றி மாணவியை பாடசாலையிலிருந்து விலக்கிய அதிபர். ஆணைக்குழுவில் முறைப்பாடு..!!