அரேபியர்களுக்கு கொலை மிரட்டல்: வீடியோ வெளியிட்டவர் கைது…!!

Read Time:1 Minute, 16 Second

3942f981-35e2-4fbb-82d8-7ea2c00cf0c0_S_secvpfகனடாவின் மாண்ட்ரியல் பகுதியில் வசித்து வரும் ஒருவர், அரபு இனத்தவரை வாரம் ஒருவர் வீதம் கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கியூபெக் பகுதியில் வைத்து அந்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:–

இந்த சம்பவம் மிகவும் கண்டனத்துக்கு உரியது, இதுபோன்ற செயல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் பொதுமக்கள் கண்டிப்பாக அதன் பலனையும் கண்டிப்பாக பெற்றே தீருவார்கள். வீடியோ பதிவை இணையத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டோம். மிரட்டல் விடுத்துள்ள அந்த நபர், குறிப்பிட்டவர்களை தலையில் சுட்டு கொலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லீரலில் ஏற்படும் நோய்களை காபி குணமாக்குமா?
Next post வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: எகிப்து சென்ற விமானம் பல்கேரியாவில் அவசர தரையிறக்கம்…!!