கேஸ் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு…!!

Read Time:1 Minute, 39 Second

1598348682budget5நுகர்வோருக்கு நியாயமான முறையில் அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்காக பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

12.5 கிலோ கிராம் கேஸ் சிலின்டர் 150 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக 11 அத்தியாவசிய பொருட்களின் விலை 100க்கு 20 வீதத்தால் குறைப்பு.

இதன்படி உருளைக்கிழங்கு ஒரு கிலோ 75 முதல் 85 ரூபா வரையும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 85 முதல் 95 ரூபா அதிக பட்ச விலையாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுப் பால்மா 400 கிராம் 295 ரூபாவாகவும் சிறுவர்களுக்கான பால்மா ஒரு கிலே 100 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

425 கிராம் டின்மீன் 125 ரூபாவாகவும், கட்டா கருவாடு 120 ரூபாவாகவும், நெத்தலி 1 கிலோ 410 ரூபா அதிகபட்சமாக விலையில் சதொச மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பருப்பு 1 கிலோ கிராம் 169 ஆக குறைக்கப்பட்டுள்ளதுடன், கடலை ஒரு கிலோ 169 ரூபா அதிகபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கு மாகாண பாடசாலைகள் நாளை நடைபெறும்..!!
Next post 100 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வைரம் தோண்டியெடுப்பு…!!