கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஜிபுர் ரஹ்மான்…!!

Read Time:49 Second

2057618831Untitled-1கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி இவருக்கான நியமனக் கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும் மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரையின் பேரில் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் வாகன விபத்து ஒருவர் பலி..!!
Next post இயக்குனரை அடித்த நடிகை…!!