கன்னத்தில் அறைந்த நடிகை: மயங்கி விழுந்த உதவி இயக்குனரால் கோலிவுட்டில் பரபரப்பு..!!

Read Time:58 Second

meenakshi_letter001-615x343தமிழ் சினிமாவில் கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி.முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் அடுத்தடுத்த படங்களின் தோல்வியால் குத்தாட்ட நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது நடித்து வரும் நேர்முகம் படப்பிடிப்பின் போது உதவி இயக்குனரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அவர் மயக்கமடைந்ததும் படக்குழுவினர் ஆவேசப்பட்டு மீனாட்சி மன்னிப்பு கேட்காமல் வெளியே விடமாட்டோம் என கூறினார்.இதனையடுத்து மீனாட்சி தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி மன்னிப்பு கேட்டபிறகே கலைந்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி பலாத்கார வழக்கு: சலூன் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை..!!
Next post குழந்தைகள் முன் பெற்றோர்கள் ஏன் முத்தமிடக்கூடாது..!!