100 மாடி கட்டடத்தில் திடீர் தீவிபத்து: மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்(வீடியோ இணைப்பு)

Read Time:1 Minute, 10 Second

building_fire_003அமெரிக்காவில் உள்ள 100 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தியணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் John Hancock Tower என்ற 100 மாடி கட்டடம் உள்ளது.

இந்நிலையில் இந்த கட்டடத்தின் 50வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது.

உடனடியாக சிகாகோ தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தீ அணைப்பு வீர்ர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 6 அவசர ஊர்திகள் வரவழைக்கப்பட்டன.

இந்த விபத்தில் 5 பேர் சிறிய அளவிலான காயத்தால் பாதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி..!!
Next post அகோரத்திலும் அழகு?: ஜிம்பாப்வே நாட்டின் அகோர அழகனாக 42 வயது நபர் தேர்வு..!!