அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 16 பேர் படுகாயம் (வீடியோ இணைப்பு)…!!

Read Time:1 Minute, 35 Second

america_shooting_002அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் நகரிலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின், நியூ ஓர்லியான்ஸ் நகரில் உள்ள பன்னிஃப்ரெண்ட் பார்க் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை ஒரு இசை வீடியோவுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

இதைக் காண்பதற்காக சுமார் 500 பேர் மைதானத்தில் கூடியிருந்தனர், அப்போது திடீரென இரண்டு நபர்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியாகச் சுட்டதில் 16 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக விரைந்து வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் துப்பாக்கி சூட்டிற்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் சம்பந்தம் கிடையாது என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரு குழுக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, துப்பாக்கி சூடு நடந்து உள்ளது செய்திகள் வெளியாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுக்கடலில் உயிருக்கு போராடிய அகதிகள்: இரக்கமின்றி படகை மூழ்கடிக்க முயற்சித்த கடலோர காவல் படை (வீடியோ இணைப்பு)…!!
Next post ராயபுரத்தில் வியாபாரி வீட்டில் நகை – பணம் கொள்ளை…!!