By 24 November 2015 0 Comments

காய்ச்சலை குணப்படுத்தும் சிறியாநங்கை…!!

சிறியாநங்கைதாவரப்பெயர் – andrographis paniculata. இதன் பயன் தரும் பாகங்கள் இலை மற்றும் வேர்ப் பகுதிகள். இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகள் மருந்து தயாரிக்க ஏற்றது.

காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்றவற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்துகிறார்கள். நஞ்சுக் கடிக்கும் இதைப் பயன்படுத்துவார்கள்.

சிறியாநங்கை என்ற மூலிகை பெண் பெண்வசியத்தைச் செய்யும். வெங்காரத்தைப் பஸ்பமாக்கும். தேகத்தில் வனப்பை உண்டாக்கும். விஷமுறிக்கும் மருந்தில் கூட்டு கூட்டு மருந்தாக செயல்படுகிறது. பெரியா நங்கை என்ற ஒரு வகையும் உண்டு.



Post a Comment

Protected by WP Anti Spam