சிங்கப்பூர் ஹொட்டலில் மசால்தோசையை விரும்பி சாப்பிட்ட பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)…!!

Read Time:47 Second

modi_sg_002சிங்கப்பூரில் பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ மசால்தோசை விருந்தளித்துள்ளார்.
பிரதமர் மோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அங்கு மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ பிரபலமான இந்திய ஹொட்டலான, கோமளவிலாசில் நேற்று இரவு விருந்தளித்துள்ளார்.

மேலும், கோமளவிலாஸ் ஹொட்டலுக்கு நேரில் சென்ற சிங்கப்பூர் பிரதமர் லீ மற்றும் மோடி அங்கு மசால்தோசை, வடை போன்றவற்றை விரும்பி உண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாக். போர் விமானம் விழுந்து நொறுங்கியது – பெண் விமானி பலி…!!
Next post விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: ரஷ்ய தூதருக்கு துருக்கி சம்மன்…!!