பிட்டகோட்டை சந்தியில் வேன் விபத்து…!!

Read Time:30 Second

accident_63கொழும்பு – பத்தரமுல்ல பாதை , பிட்டகோட்டை சந்தியில், இன்று காலை வேன் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின் கம்பத்தில் மோதி உள்ளது.

இந்த சம்பவத்தில் வேன் வானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது எவருக்கும் காயம் ஏற்றபடவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நுவரெலியா லவர்ஸ் லீப் தோட்டத்தில் மண்சரிவு…!!
Next post அனுராதபுரத்தில் கடத்தி செல்லப்பட்ட மாணவி நீர்கொழும்பு கடற்கரையில்..!!