பனியால் உறைந்துபோன சாலையில் உற்சாக ஸ்கேட்டிங்: வீடியோ இணைப்பு…!!

Read Time:1 Minute, 3 Second

72c7c429-87b2-4d91-994c-16763951d91c_S_secvpfகுளிர்காலம் தொடங்கி, உலகின் பல பகுதிகளிலும் பனிமழை பொழியத் தொடங்கியுள்ளது.

குளிர்காலம் பலரையும் வீட்டுக்குள்ளேயே முடக்கிவைக்கும் வேளையில் ஆசிய கண்டத்திலுள்ள கஜகஸ்தான் நாட்டின் கோஸ்டானேய் நகரில், ஒரு நபர் யாரும் இல்லாத சாலையையும் இனிமையான பனியையும் ஸ்கேட்டிங் செய்து கொண்டாடி மகிழ்ந்த வீடியோ சில தினங்களுக்கு முன்னர் யூடியூபில் வெளியானது.

காரில் பயணித்த நபர் கோஸ்டானேய் நகரச் சாலையொன்றில் கொண்டாட்டமாக ஸ்கேட்டிங் செய்த நபரின் வீடியோவை தனது காரின் கேமராவில் பதிவுசெய்திருந்தார்.

இந்த வீடியோவை பார்த்து பனியின் இனிமையை கொண்டாடவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகனின் பிறந்த நாளுக்கு கேக் வாங்க பணம் இல்லை!இறால் பிடித்து விற்பனை செய்ய களப்புக்கு சென்ற தந்தையை முதலை இரையாக்கியது..!!
Next post தும்மும் போது என்ன நடக்கிறது? (வீடியோ இணைப்பு)…!!