நடனத் திருவிழாவில் தாளம் தப்பாமல் ஆடிய தாத்தா!: வீடியோ இணைப்பு…!!

Read Time:1 Minute, 11 Second

a508d683-8922-4ede-8a6a-5caeef586506_S_secvpfநெதர்லாந்து நாட்டின் ஹார்லெம் நகரில் நடந்த சமீபத்திய ‘எடிட் ஃபெஸ்டிவலில்’ தாளம் தப்பாமல் தனியாளாக சால்சா நடனத்தை ஆடிய முதியவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பொதுவாக இளைஞர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும், ‘எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக்’ திருவிழாக்களில் முதியவர்கள் வருகை தருவதே அரிதான விஷயம்தான். அதிலும், இந்த 83 வயது முதியவர் தனது அசத்தல் நடனத்தால் திருவிழாவிற்காக கூடிய இளைஞர்களை சிலிர்க்க வைத்தார்.

இந்தத் துறுதுறுப்பான முதியவரின் நடனத்துக்கு முன்னால், கூடி ஆடாமல் மந்தமாக செல்பி எடுத்துக்கொண்டு நின்றிருந்த இளையவர்கள் சிறப்பாகத் தோன்றவில்லை.

யூடியூபில் வெளியாகியுள்ள இந்த முதியவரின் துள்ளல் நடனத்தைக் கண்டுகளிக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்துக்கு பிறகு தன்னைப் பராமரித்துவந்த பெண்ணைக் காண 185 மைல் கடந்து சென்ற நாய்…!!
Next post திருமண நாளை மீண்டும் உருவாக்கிய 98 வயது சீனத் தம்பதி…!!