எகிப்தில் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் பலி..!!

Read Time:50 Second

bfa5f20f-b8b9-4d8d-b20d-5293c7a4e258_S_secvpfஎகிப்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரம் கிசா. அங்குள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான சக்காரா பகுதியில் நேற்று முகமூடி அணிந்த தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிள்களில் வந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 4 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போர்விமானம் சுடப்பட்ட விவகாரம்: ரஷியா மிரட்டலுக்கு துருக்கி அதிபர் வருத்தம் தெரிவித்தார்…!!
Next post கார் என்ஜினுக்குள் சிக்கிக்கொண்ட காட்டு முயல் தந்திரமாக மீட்பு: வைரல் வீடியோ…!!