கார் என்ஜினுக்குள் சிக்கிக்கொண்ட காட்டு முயல் தந்திரமாக மீட்பு: வைரல் வீடியோ…!!

Read Time:58 Second

736134e8-4f16-4867-a9f9-a3fee7ca30b9_S_secvpfஇங்கிலாந்து நாட்டில் உள்ள சர்ரே என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் அண்மையில் தங்கள் காரை சர்வீஸ் செய்வதற்காக மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களது காரை சர்வீஸ் செய்யத் தொடங்கிய மெக்கானிக் காரின் என்ஜினுக்குள்ளொரு காட்டு முயல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இரண்டு வருடங்களாக தம்பதிகள் அந்த காரைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தனர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் வீட்டிலிருந்து மெக்கானிக் கடைக்கு வரும் வரை முயலுக்கு எதுவும் ஆகவில்லை.

அந்த முயல் மீட்கப்பட்ட காட்சிகள் இதோ வீடியோ வடிவில்:

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எகிப்தில் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் பலி..!!
Next post துருக்கி அருகே அகதிகள் சென்ற படகுகள் கடலில் மூழ்கி 6 குழந்தைகள் உயிரிழப்பு…!!