இந்திய இராணுவத் தளபதிக்கு இலங்கையில் விசேட இராணுவ மரியாதை..!!

Read Time:48 Second

743494-dalbirx-1407047950-843-640x480ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஐயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ தளபதி டல்பீர் சிங் அவர்களுக்காக விசேட இராணுவ மரியாதை இராணுவ தலைமையகத்தில் நடைப்பெறுகின்றது.

இதை தொடர்ந்து ,இன்று இந்திய இராணுவ தளபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்திக்க உள்ளதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதே போல், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா , இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு செயளாலர் ஆகியோரையும் இந்திய இராணுவ தளபதி சந்திக்கவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி துஷ்பிரயோகம் – இருமுறை திருமணமான ஒருவர் கைது…!!
Next post இலங்கை தமிழர் முகாமில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி…!!