ஐ.எஸ் இற்கு எதிராக பிரிட்டன் முதலாவது தாக்குதல்..!!

Read Time:41 Second

timthumbசிரியாவிலுள்ள ஐ.எஸ் குழுவினரின் நிலைகளை இலக்கு வைத்து பிரிட்டன் தனது முதலாவது விமானத் தாக்குதல்களை நடத்தி உள்ளது.

நேற்று அந் நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் தொடர்பாக 10 மணிநேர விவாதம் நடைபெற்றுள்ளது.

பின்னர் இது தொடர்பான வாக்குப்பதிவு இடம்பெற்ற போது இதற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எம்.எச் 370 விமானத்தின் தேடுதல் பணி முடிவுக்கு..!!
Next post சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரம்…!!