கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது லெவோண்டஸ்கி சாதனை…!!

Read Time:1 Minute, 32 Second

buff--500x500இந்த சாதனைகள் அனைத்தும் கின்னஸ் சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து லெவோண்டோஸ்கிக்கு நேற்று அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜெர்மன் பந்தஸ்லீகா தொடரில், பேயர்ன்மியூனிச்- வுல்ஸ்பர்க் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய பேயர்ன்மியூனிச் அணியின் போலந்து ஸ்டிரைக்கர் ராபர்ட் லெவோண்டஸ்கி களமிறங்கிய 9 நிமிடங்களுக்குள் 5 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.

அதாவது 3.22 வினாடிகளுக்குள் ஹாட்ரிக் கோல் அடித்தும், 5 நிமிடம் 42 வினாடிகளுக்குள் 4 கோல்கள் அடித்தும் 8 நிமிடம் 59 வினாடிகளில் 5 கோல்கள் அடித்தும் புதிய சாதனை படைத்தார்.

அதோடு மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி 5 கோல்கள் அடித்ததும் புதிய சாதனை ஆகும்.

இந்த சாதனைகள் அனைத்தும் கின்னஸ் சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து லெவோண்டோஸ்கிக்கு நேற்று அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னைக்கான விமான சேவைகள் இரத்து..!!
Next post உலக சமாதானத்திற்கான அனைத்து உதவிகளையும் வழங்க தயார்..!!