சென்னையில் நாளை முதல் முழுமையான விமான சேவை…!!

Read Time:49 Second

f76243b9-1a75-4705-a9f4-b988c2254478_S_secvpfகடும் மழை வெள்ளத்தால் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் நாளை முதல் முழுமையான விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை முதல் உள்நாடு, சர்வேதேச விமான சேவைகள் உள்பட அனைத்து விதமான விமான வேவைகளும் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பகல் மட்டும் அல்லாமல் இரவிலும் விமான சேவை இருக்கும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரமக்குடி அரசுப்பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி: 2 ஆசிரியைகள் மீது வழக்கு..!!
Next post நைஜீரியா லேக் சாத் தீவில் தற்கொலைத் தாக்குதல்: 27 பேர் பலி…!!