இன்று சர்வதேச இலஞ்ச ஊழல் எதிர்ப்பு தினம்..!!

Read Time:53 Second

timthumb (1)சர்வதேச இலஞ்ச ஊழல் எதிர்ப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

”ஊழல் கலாசாரத்தை இல்லாதொழிப்போம்” என்பதே இம்முறை தொனிப்பொருளாகவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான கொள்கையின் பிரகாரம், கடந்த 2003 ஆம் ஆண்டு தொடக்கம் டிசம்பர் 9 ஆம் திகதி இலஞ்ச ஊழல் எதிர்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஊழல் காரணமாக அனைத்து நாடுகளினதும் ஜனநாயகம், தேர்தல்நடவடிக்கைகள் மற்றும் நாடுகளின் சட்டங்கள் என்பன பாரிய வங்குரோத்து நிலைக்கு இட்டுச்செல்லப்படுவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவனொளிபாதமலை யாத்திரை பூரணை தினத்துடன் ஆரம்பம்..!!
Next post வயிற்றுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற 14 வயது சிறுமி, 05 மாத கர்ப்பிணி..!!