சுவர் இடிந்து விழுந்து பெண் பலி…!!

Read Time:39 Second

491503110Untitled-1சுவர் இடிந்து விழுந்ததில் கிரான்பாஸ் – மாதம்பிடிய பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் கிரான்பாஸ் – பர்கியுசன் பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரச -தனியார் பஸ் சண்டை-யாழில் சம்பவம்..!!
Next post இளம் மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை…!!